மழலையின் வளர்ப்பில் மரபும் சூழலும்


Author: மருத்துவர் ப.வைத்தியலிங்கம்

Pages: 134

Year: 2024

Price:
Sale priceRs. 170.00

Description

இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று முயற்சிக்கும் பெற்றோர்களுக்கும், மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்ற நோக்கில் எழுதப்பட்டது. இங்கே எழுதப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவையே. இதில் எந்த ஒரு பகுதியையும் ஒரு குறிப்பிட்ட குழந்தையின் மனநிலை மற்றும் வியாதிக்கான மருத்துவ ஆலோசனையாகவோ, அல்லது மருத்துவ சிகிச்சை முறையாகவோ எடுத்துக்கொள்ள முடியாது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை வைத்துக்கொண்டு, நீங்களாகவே எந்த மருத்துவ முடிவுகளையும் எடுக்க முடியாது. குழந்தையைத் தகுதி வாய்ந்த மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனையும் மருத்துவ சிகிச்சையும் பெற வேண்டும்.

You may also like

Recently viewed