தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் - மீள்வாசிப்பு


Author: பெ. மாதையன்

Pages: 364

Year: 2024

Price:
Sale priceRs. 460.00

Description

முன்னம், துறைவகை, களம், காலம், நோக்கு, பொருள்வகை, யாப்பு எனும் எழுவகை உறுப்புகளும் பற்றிய விரிவான ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. ஒவ்வொரு செய்யுள் உறுப்பும் பற்றிய விரிவான முன்னாய்வுத் தகவல்களோடும், அவை குறித்த மதிப்பீடுகளோடும் மேற்கோள் பாடல்களுடனான விளக்கங்களோடும் மிகப் பரந்துபட்ட நிலையில் விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆய்வுநூல் எதிர்காலத் தொல்காப்பியக் கவிதையியல் ஆய்வுகளுக்குத் தரவாக நல்ல வழிகாட்டியாக அமையும்.

You may also like

Recently viewed