Description
இந்நூலில் இடம் பெற்றுள்ளவை நினைவுக் கடலோரத்து வண்ண மணல்கள், கிளிஞ்சல்கள், சிப்பிகள், பாசிகள் உள்ளிட்ட பல நினைவலைகள், இவற்றை எடுத்து நீங்களும் இரசிக்கலாம். சிலவற்றைப் பத்திரப்படுத்தக் கூடச் செய்யலாம். இவற்றை வாசிக்கும்போது உங்களை ஈர்த்து உங்களைக் குழைந்தையாக்கி, இந்த எழுத்தோடு விளையாடுவதற்கு, கருத்துகளைப் பொறுக்குவதற்கு உங்களைத் தூண்டும் விதமாக எழுதப்பட்டுள்ளது. இவ்வெழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு அவை மகிழ்ச்சி தருபவையாக அமைவதன்றி அதைவிட அவற்றுக்கு வேறு என்ன பெருமையிருக்க முடியும்!