Description
பொல்லாத பொம்மை பிங்கி. ஆங்கிலத்தில் ‘Enid Blyton’ சிறுவர்களது உள்ளங்களில் புகுந்து, அவர்களது மனங்கள் மகிழும் வண்ணம், சிறுசிறு நூல்கள் பல எழுதியுள்ளார். அவரது கற்பனையில் உருவான குள்ளர்கள், விலங்குகள் மற்றும் பொம்மைகளது உலகம் பற்றிய கதைகள் குழந்தைகள் படித்து இன்புறும் வகையில் இருக்கும் அதேவிதத்தில் தமிழில் எழுதப்பட்ட சிறார் நாவல்.
இக்கதையில் வரும் பிங்கி என்னும் பொல்லாத பொம்மையும் மற்ற பொம்மைகளும் நடத்தும் வேடிக்கைகளை வாசிப்பதின் மூலம் பொம்மைகளின் உலகத்தில் நம் சிறார்களும் உலவலாம்.