Description
இயல்பான சமூக-பண்பாட்டுச் சூழலிலிருந்து, மக்களின் வாய்மொழி மரபுகள் முதலியவை வேறொரு மாறுபட்ட சூழல் அல்லது தளத்தில் (ஊடகம் எழுத்துப்படைப்பு முதலியன ) சிலப்பதிகாரத்தில் நாட்டார் அழகியல் எடுத்தாளப்படும் அப்படிமுறையின் ஊடாக, அவற்றோடு ஒருங்கிணைந்த நாட்டார் அழகியற் கூறுகளும் சேர்த்தே கையாளப்படுகின்றன. சிலம்பில் காணப்படும் பலவகையான வழக்காறுகளை அடையாளம் கண்டதன் அடிப்படையில், அதில் செயல்படும் நாட்டார் வழக்காற்றியத்தின் இயல்பை வெளிப்படுத்த விழைந்ததன் விளைவே சிலப்பதிகாரத்தில் நாட்டார் அழகியல் என்னும் இந்நூல்.