Description
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்தியாவில் எளிய மக்களுக்கு எதிரான போக்குகளை விவரிக்கும் நூல். சமீபகாலமான வங்கிகளின் நடவடிக்கைகள், அவற்றின் நம்பகத்தன்மையின்மை, தீவாலான வங்கிகள். வங்கிக் கொள்ளையர்கள். வாராக்கடன் வசூலிப்பதில் மெத்தனம். பறிபோய்க்கொண்டிருக்கும் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் போன்றவை குறித்தும் மக்களை ஏமாற்றிச் சுரண்டும் தனியார் நிதி நிறுவனங்கள் பற்றியும் விரிவாகப் பேசும் கட்டுரைகளின் தொகுப்பு.