Description
முல்லாவின் கதைகளில் வேடிக்கைக் கதைகளுக்கென்று ஒரு வாசகர் கூட்டம் உண்டு. இந்நூலிலுள்ள 130 கதைகளும் வெவ்வேறு கருத்து நிலைகளை உள்ளிருத்தி நம்மையெல்லாம் சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்து விடுகின்றன. முல்லாவின் கதைகள் ஒரு வரைபடம் போலக் கண்கள் வழியே மனதில் இறங்கி பதியக் கூடியவை. அவை எக்காலத்திலும் மாறாது, அழியாது காலங்களைக் கடந்து நிற்பவை.