தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இரு நூற்றாண்டு வரலாறு


Author: அருணன்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 370.00

Description

தேச விடுதலைக்கான இயக்கம் நடந்தபோதே சமூக சீர்திருத்தத்திற்கான இயக்கத்தைத் தமிழகத்தில் சிங்காரவேலர், பெரியார் ஆகியோர் நடத்தினர். அக்காலக்கட்டத்தில் இருந்த உடன்கட்டை ஏறல், பால்ய விவாகம், விதவைகள் அவலம், தீண்டாமை ஆகிய கொடுமைகளை அகற்ற நடந்த போராட்டங்களை இந்த நூல் விளக்குகிறது. * என்.சங்கரய்யா (தினமணி, 11-4-1999)

You may also like

Recently viewed