Description
மனித உறவுகளின் எழுத்தாளர் நர்சிம். இந்தத் தொகுப்பில் இருக்கும் எல்லாக் கதைகளிலும் மனித உறவுகளின் நுட்பங்கள், மனிதர்களின் வெளி மற்றும் உள்முகங்களை மரணம் என்கிற சாஸ்வதத்தின் திண்மையை, மரணம் சாஸ்வதம் என்பது தெரிந்தம் வாழ்வெனும் விளையாட்டை அலுக்காமல் ஆடிக் கொண்டிருக்கும் இருக்கும் மனிதர்களைச் சற்றே நகைப்போடு எழுதுகிறார் நர்சிம்.
- பிரபஞ்சன்