Description
இடைநிலைப் பள்ளி மாணவர்களான சமீர் மற்றும் ஆஷா, சவாலான புதிர்களைத் தீர்க்க முயற்சி செய்கின்றனர். இக்கதையின் ஒவ்வொரு அத்தியாயமும் விறுவிறுப்பாகவும் அறிவை பெருக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. புத்தகத்தைப் படிக்கும் போது நீங்களும் அப்புதிர்களைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பெரும்பாலும், குழந்தைகளுக்கான இலக்கியமாக, கார்ட்டூன் கதைகளும், மாயமந்திரக் கதைகளுமே வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில், நாவலின் ஊடாக பல புதிய தகவல்களைக் குழந்தைகளுக்குக் கடத்தும் வகையில் இந்நாவல் இருக்கின்றது.