Author: டாக்டர்.எஸ்.மீனாட்சி சுந்தரம்

Pages: 288

Year: 2023

Price:
Sale priceRs. 360.00

Description

கவிதைக்கும் அழகுக்கும் வரையறைகள் கிடையாது. ஆனால் எது அழகு, எது கவிதை என்று சொல்லிவிடலாம். கண்ணைக் கவர்வது அழகு என்றால் மனதைப் பிசைவது கவிதை. அழகு கண்ணின் குளிர்ச்சி. கவிதை மனதின் மலர்ச்சி. விரிந்த சிறகுகள் என்ற இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு வகையில் நம் மனதைப் பிசைந்து, கனமாக்கி பின் அதை மலரச் செய்கிறது. காசு, பணம், பட்டம், பதவி என்று ஆலாய்ப் பறந்துகொண்டிருக்கும் நம்மை ஒரு கணம் நிறுத்திவைத்து எது வாழ்க்கை என்று நமக்குப் பாடம் நடத்துகிறது..

You may also like

Recently viewed