Author: பி.சுவாமிநாதன்

Pages: 136

Year: 2023

Price:
Sale priceRs. 180.00

Description

பாபாஜியின் குகையை தரிசனம் செய்து அருளாசி பெற வேண்டும் என்கிற தணியாத ஆசை இன்று பலரிடையே இருக்கிறது. *பாபாஜி யார்? *பாபாஜி எப்படி இருப்பார்? *எங்கெல்லாம் யாத்திரை போனார்? *இப்போது எங்கே இருக்கிறார்? *யாத்திரையின் மகத்துவம் என்ன? *தங்கத்திலேயே ஒரு மாளிகையைப் பார்த்திருக்கிறீர்களா? தன் பக்தனுக்காக அதை நிஜத்தில் கொண்டு வந்து நிறுத்தினார் பாபாஜி. யார் அந்த பக்தர்???......

You may also like

Recently viewed