பொய் மனிதனின் கதை


Author: மாதவராஜ்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 125.00

Description

ஒரு மனிதர் எல்லோரும் பார்க்கிற மாதிரி வெளிச்சத்துக்கோ, உயரத்துக்கோ அல்லது முன்னுக்கோ வருகிறபோது, அவர் மட்டும் வருவதில்லை. அவரது கடந்த காலமும் சேர்ந்தே வருகிறது. அதுவரைக்கும் அவரைப் பற்றி அறியாதவர்கள் அவரது கடந்த காலத்தைத் தெரிந்துகொள்ள முற்படுகிறார்கள். அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கான தடயங்கள் அங்குதான் இருக்கின்றன. 1. சேட்டன் பகத் ஏமாந்தார் 2. மோடிபாய் பி.ஏ., எம்.ஏ 3. “நரேந்திர மோடியின் மனைவியாகிய நான்... “ 4. “அந்த‘சதி’ இன்னும் நிரூபிக்கப்படவே இல்லை! 5. பழைய மனிதரானார் அத்வானி 6. அம்பானியின் தங்க விளக்காய் குஜராத் 7. “புதியமனிதா, பூமிக்கு வா”- கார்ப்பரேட்களின் பாட்டு 8. மோடிக்கென்று குடும்பம் இருந்தது! 9. பாவம், பூஜா ஜாதவ் என்ன செய்வாள்? 10. இந்தியாவின் ஒரு மூலையில் மூணாறு இல்லை! 11. பக்கோடா விற்க படிப்பு எதற்கு? 12. கங்கை அசுத்தமாகவே ஓடுகிறது 13. “மகாபாரத காலத்திலேயே இண்டர்நெட்இருந்தது!” 14. ராம்கிஷன் கிரேவாலை யார் கொன்றார்கள்? 15. பிள்ளையார் பால் குடித்தார் என்பதை நம்பியவர்கள் தானே! 16. குழந்தைகளே இல்லாத ஒரு கிராமத்தின் கதை! 17. அவர்கள் இருவருமே ‘மற்றவர்கள்’ 18. “ஏன் பிரதமரே, எங்களைக் கைவிட்டீர்கள்?” 19. டெல்லியை உழுது விதைத்துச் சென்ற விவசாயிகள்

You may also like

Recently viewed