Description
'சித்தர் பாடல்கள்' தொகுப்பு ஒரு அருமையான தொகுப்பு. இந்நூலில் கர்ண பரம்பரையாகக் கேட்டு வந்த விஷயங்களை மெய்மைப்படுத்துகிறார் ஆசிரியர். பாடல்கள் வேடிக்கையாகவும், விஷயம் நிறைந்ததாகவும் இருக்கும். படியுங்கள் ஆச்சரியத்தில் மலைத்துப் போவீர்கள். ஒவ்வொரு பாடலும் எளிமையான விஷயத்தைச் சொல்லி வாழ்க்கையின் சிறந்த தத்துவங்களை இயம்புகின்றது.