” நீங்கள் தூக்கி எறியும் ஒவ்வொரு குப்பையும் கடலுக்குத்தான் வருகிறது. யாரோ அறுத்து எறிந்த மீன்வலையில் சிக்கி என்னுடைய அம்மா மூச்சுத் திணறி சென்ற ஆண்டு மரித்துப் போனார்” என்று கண்ணில் கண்ணீர் பொங்க ட்விங்கிள் கூறியபோது பூஜாவின் கண்களில் இருந்து கண்ணீ கொட்டியது.