வள்ளுவத்தில் இன்பத்துப் பாலும்..இலக்கிய நயமும்


Author: டி வி ராதாகிருஷ்ணன்

Pages: 112

Year: 0

Price:
Sale priceRs. 130.00

Description

திருக்குறளில் இன்பத்துப்பால் பெரும்பாலோரால் ஒதுக்கப்பட்டு வந்துள்ளது.பாட திட்டங்களிலும் அதற்கு ஒரு சரியான இடமில்லை. ஆனால்...அந்த 250 குறள்களில் என்னே ஒரு இலக்கிய நயம், உவமைகள் உள்ளது என்பது பலர் அறியவில்லை. காதல், காமுறுதல் ஆகியவை சங்ககால நூல்கள் அனைத்திலும் உள்ளவை.அதைப் படிக்கும் நாம் இன்பத்துப்பாலை ஏன் படிப்பதில்லை? என்ற வினா..என்னுள் எழ.. இன்பத்துப்பாலும்...இலக்கியமும் என்ற நூலை . ஒவ்வொரு குறளுக்கும் சில முன்குறிப்புகளுடன் எழுதி...குறளுக்கான பொருளை எழுதியுள்ளேன். படித்து இலக்கிய நயத்தைச் சுவையுங்கள் டி வி ராதாகிருஷ்ணன்

You may also like

Recently viewed