Description
துப்பறியும் நிபுணர் ஷெர்லக்ஹோம்ஸ் வென்றாலும் தோற்றாலும், சாகசமும் மர்மமும் நிறைந்த ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளைப் படிக்கும் வாசகர்கள் எய்தும் மகிழ்ச்சிக்கு குறைவில்லை! மூன்று ஷெர்லக்ஹோம்ஸ் சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அவற்றின் தொகுப்பு, ‘பொஹிமியவில் ஓர் அவதூறு’ என்ற பெயரில் நூலாக வெளிவருகிறது. மற்ற கதைகள் விரைவில் வெளிவரும்!