இன்புற்ற சீலத்து இராமானுஜர்


Author: பிள்ளைப்பாக்கம் சம்பத்குமாரன்

Pages: 244

Year: 2024

Price:
Sale priceRs. 300.00

Description

ஸ்ரீராமானுஜர், கூரத்தாழ்வார், கலியன், ஸ்ரீமணவாள மாமுனிகள், ஸ்ரீமுதலியாண்டான், ஆளவந்தார் போன்ற மஹனீயர்களின் பெருமைகள் இந்த தொகுப்பில் தனித்தனி கட்டுரைகளாக அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக அளிக்கப்பட்டுள்ளன. பெரியாழ்வார் வைபவம், ஆண்டாள் நாச்சியார் மற்றும் ஆழ்வார்களின் அருளிச்செயல் அமுதம், சொன்னவண்ணம் செய்த பெருமாள் போன்ற தனித்தனி கட்டுரைகளில், பாசுரங்கள் மேற்காட்டுதலுடன், முக்கியமான தகவல்களை வழங்கியுள்ள நேர்த்தி பாராட்டுக்குரியது. குலசேகராழ்வாரோடு துவங்கிய இன்புற்ற சீலத்த இராமானுஜர் திருமங்கையாழ்வாரால் திருக்கண்ணங்குடி பெற்ற விருதுகளை விவரமாகக் கூறி நிறைவடைவது இந்த புத்தகத் தொகுப்பின் தனிச்சிறப்பு.

You may also like

Recently viewed