டாக்டர் அம்பேத்கரின் பொருளில் சிந்தனைகள் ஓர் ஆய்வு


Author: இரா. நடராசன்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 200.00

Description

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ஒரு பொருளியல் மேதை என்பதை அவருடைய பேச்சுக்களும் எழுத்துக்களும் உறுதிப்படுத்துகின்றன. ஆகவே அவரைப் பொருளியல் கோணத்தில் ஆராய்ந்தறிவதும், அவருடைய பொருளியல் சிந்தனைகளை நாட்டு நலன்களுக்கு ஏற்றவகையில் பரந்துபட்ட பொதுமக்களுக்குப் புலப்படுத்துவதும் இன்றைய தேவையாகவுள்ளது. - தொல். திருமாவளவன்

You may also like

Recently viewed