இலங்கைப் பட்சிகள்


Author: கலாநிதி கஜவதினி கந்தசாமி,கலாநிதி அபிராமி சிவரூபன்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 250.00

Description

தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சில இலங்கையிலும் இருக்கின்றன, இங்கிருந்தும் சில வலசைப் பறவைகள் இலங்கைக்குச் செல்கின்றன. அந்த நாட்டிற்கே உரித்தான பறவைகள் பல உண்டு. இப்படி இலங்கையில் உள்ள பறவைகள் குறித்து முழுமையான நூலாக வெளிவருகிறது இந்நூல். சமகாலத்தில் சூழலியல் சார்ந்து தமிழில் வெளிவந்துள்ள குறிப்பிடத்தக்க நூல் இது எனக் கூறலாம்.

You may also like

Recently viewed