இவர்கள் இப்படித்தான்


Author: வீரசோழன் க.சோ.திருமாவளவன்

Pages: 80

Year: 2024

Price:
Sale priceRs. 80.00

Description

காலத்தின் ஒவ்வொரு பயணியையும் இந்த உலகம் வரவேற்கத் தவறியதே இல்லை… பிரபஞ்சத்தின் முன் ஒவ்வொருவரும் ஒரு துகள்… நாம் துகள்தானே என்று கடந்துவிடாதபடி இங்கு பலரும் தன் இருப்பின் மதிப்பறிந்து செயல்பட்டு கடந்திருக்கிறார்கள். அவர்களின் தியாகம், அனுபவித்த வலி, சிந்திய ரத்தம், இழப்புகள் என எல்லாவற்றையும் தன் பதிவேட்டில் கல்வெட்டாக செதுக்கி வைத்திருக்கிறது இந்நிலம். அப்படியானவர்களின் பங்களிப்பை சிவப்புக் கம்பளம் விரித்து அடுத்த தலைமுறைக்கு கடத்தும் முயற்சியே இச் சிறு தொகுப்பு.

You may also like

Recently viewed