பொருளின் பொருள் கவிதை


Author: மா. அரங்கநாதன்

Pages: 116

Year: 2024

Price:
Sale priceRs. 120.00

Description

வாசகர்களுக்கு திரு. மா.அரங்கநாதனின் "பொருளின் பொருள் கவிதை"யைப் படிப்பது ஒரு நூதன அனுபவமாகவே இருக்கும். படித்ததை ஞாபகப்படுத்திக் கொள்கையில், இந்நூலைப் படித்த பிறகு ஒன்று தோன்றுகிறது - எது கவிதை இல்லை என்பதை எளிதாகக் கூறிவிடலாம். ஆனால் எது கவிதை எனக்கூறுவது அவ்வளவு எளிதில்லை என்றே தோன்றுகிறது. எனவே கவிதை எது என்பதை எதிர்மறைகளின் மூலமே சொல்ல வேண்டிய நிர்பந்தம். இங்கு கவிதையைப்பற்றி சம்பிரதாய முறையில் படிப்பிக்கப்பட்ட பாடங்களெல்லாம் பின்தள்ளப்படுகின்றன. -நகுலன்

You may also like

Recently viewed