Description
தொழில்கள் துவங்க விரும்புவதற்கான அருமையான வழிகாட்டி புத்தகம் இது. நாடறிந்த வங்கியாளரும், வணிக எழுத்தாளரும், ஏற்றுமதி மற்றும் ஸ்டார்ட் தொழில்களில் ஆலோசகரும் ஆன சேதுராமன் சாத்தப்பன் 100 ஸ்டார்ட் அப் தொழில்களை தேர்வு செய்து அதன் சிறப்புகள் குறித்து எளிமையான தமிழில் உரித்தான நடையில் எழுதி உள்ளார்.