Description
''காலந்தோறும் மகத்தான ஆளுமைகள் நம் தேசத்தில் பிறந்துவந்திருக்கிறார்கள். அவர்கள் சமூக சீர்திருத்தத்தின் முகமாக மட்டுமல்லாமல் தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைத்ததிலும் தேசத்தின் சிந்தனைப் போக்கை தீர்மானித்ததிலும் மிகப் பெரிய அளவுக்குப் பங்காற்றியிருக்கிறார்கள். தேச நிர்மாணத்தில் பாபா சாஹேபின் மாபெரும் பங்களிப்பைத் திட்டமிட்டு ஓரங்கட்டிவந்தபோதிலும் இந்தியர்களின் மனங்களில் இருந்து பாபா சாஹேபின் சிந்தனைகளை ஒருபோதும் அப்புறப்படுத்த முடிந்திருக்கவில்லை என்ற விஷயமானது பாபா சாஹேபின் ஆளுமையின் வலிமையை நன்கு எடுத்துக்காட்டுவதாகத் திகழ்கிறது."
பிரதமர் நரேந்திர மோடி