கேப்டன் (பாகம் -1)


Author: லியாகத் அலிகான்

Pages: 296

Year: 2024

Price:
Sale priceRs. 300.00

Description

புரட்சிக் கலைஞர் என்றும், கேப்டன் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜயகாந்த் அவர்களின் திரை அனுபவங்களையும் அவரின் தனிமனித குணாதிசயங்களையும் அவரின் தேசிய முற்போக்கு திராவிடர் கழக அரசியல் அனுபவங்களையும் நக்கீரன் இதழில் பதிவு செய்து வருகிறார் இயக்குநர், வசனகர்த்தா லியாகத் அலிகான். அதன் முதல் பகுதியாக வெளிவரும் இந்நூல் விஜயகாந்த் ரசிகர்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்குமே புதிய வாசிப்பு அனுபவத்தைத் தரும்.

You may also like

Recently viewed