நேர் வழியின் சீரிய ஒளி


Author: ஜேம்ஸ் ஆலன் தமிழில் எஸ். அருணாச்சலம்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 200.00

Description

செயல்படுத்துவதற்கான குறிக்கோள் என்பதற்கும் உள்ளத்தின் ஆழ பதிந்த உள்நோக்கம் என்பதற்கும் இடையிலான வேறுபாட்டை நாம் காண வேண்டும். நல்ல உள்நோக்கம் / தீய உள்நோக்கம் என்று மக்கள் பொதுவாக பேசும் போது செயல்படுத்துவதற்கான நல்லகுறிக்கோள் / செயல்படுத்துவதற்கான தீய குறிக்கோள் என்று தான் கிட்டத்தட்ட அவர்கள் அர்த்தம் கொள்கின்றனர். உள்நோக்கம் என்பது உள்ளத்தின் ஆழ பதிந்து இருக்கும் காரணமாகும். இதயத்தின் இயல்பு நிலை ஆகும்; செயற்பாட்டிற்கான குறிக்கோள் என்பது மேற்கொள்ளப்பட வேண்டிய செயலிற்கான ஒரு நினைவூட்டல் ஆகும்.

You may also like

Recently viewed