வளமான வாழ்வைக் கட்டமைக்கும் எட்டு தூண்கள்


Author: ஜேம்ஸ் ஆலன் தமிழில் எஸ். அருணாச்சலம்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 250.00

Description

வளமான வாழ்வு என்னும் மேற்கூரையை எட்டு குணங்கள்( தூண்கள்) தாங்கி பிடிக்கின்றன. இதில் முதல் நான்கு தூண்கள் தனிமனிதனுக்கான வளமான வாழ்வை உறுதி செய்யும். அவை அனைவராலும் பின்பற்றக்கூடியது. அடுத்த நான்கு, மிக உயர்குணங்கள் ஆகும். பின்பற்றுவதற்கு எளிதானவை அல்ல, ஆனால் முயற்சித்து கடைபிடித்தால், அது தனிமனிதனுக்கு மட்டுமல்ல, அந்த சமூகத்திற்கு, நாட்டிற்கு, வருங்கால தலைமுறைக்கும் நன்மையையும் வளமான வாழ்வையும் தரும். இந்த நூல் விரிவாக விளக்கும் எட்டு தூண்கள் : 1. ஆற்றல் 2.பொருளாதார நிர்வகிப்பு 3. நேர்மை 4.அமைப்பு 5.உண்மை தன்மை 6. இரக்கம் 7. பாரபட்சம் இன்மை 8. தன்னம்பிக்கை

You may also like

Recently viewed