அடையாள அரசியலும் திருமாவின் அனுபவ இயங்கியலும்


Author: வே. மு. பொதியவெற்பன்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 140.00

Description

"இந்தியக் குடிமை அமைப்புகள் சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டே கட்டப்பட்டுள்ளன. இதைத் தகர்ப்பதற்கே சனாதன வைதிக மரபிற்கு மாற்றாக அவைதிக மரபில் புத்தர், அம்பேத்கர்,அயோத்திதாசர், தொல்.திருமாவளவன் போன்ற சமய, தத்துவ, அரசியல் மேதைகள் வரலாறு நெடுகிலும் எதிர்ச்சொல்லாடல்களை உருவாக்குகிறார்கள்." - ரமேஷ் பிரேதன் •அடையாள அரசியலும் திருமாவின் அனுபவ இயங்கியலும்: திருமாவை முன்வைத்து 5 கட்டுரைகள் •இலக்கியபீடத் தகர்ப்பரசியல்: 'தாளடி'க்கு விசிக இலக்கிய விருது மீதான விவாதக்களம் •அல்லாதார் அடையாள அரசியல் : சூரியதீபனை முன்வைத்து •அரசியற் பின்புலமும் ஆளுமைச்சித்திரமும்: கத்தர், இளவேனில் உடனான பட்டறிவுப் பதிவுகள் •பூதகி முலைகளில் மோதிக் கிடக்கும் 'தாய்மடி அறியாக்குட்டிகள்' •விளிம்புநிலை அரசியல் : அடையாளமும் வேறுபாடுகளும்

You may also like

Recently viewed