நிற்பதுவே… நடப்பதுவே… பறப்பதுவே…


Author: வைகைச்செல்வி

Pages: 96

Year: 2024

Price:
Sale priceRs. 100.00

Description

நிற்பதுவே…நடப்பதுவே…பறப்பதுவே… (Nirpathuve Nadapathuve Parapathuve)என்ற இந்த சுற்றுச்சூழல் தொகுதி இரண்டாம் பதிப்பாகும். முதல் பதிப்பாக வெளிவந்தபோதே இந்நுால் பெரும் வரவேற்பைப் பெற்றது. பல்கலைக்கழகங்களிலும் கல்லுாரிகளிலும் பாடப் புத்தகமாக வைக்கப்பட்டது. குடபுலவியனார் முதல் பாரதியார், பாரதிதாசன், அயலகக் கவிஞர்கள் மற்றும் இன்றையக் கவிஞர்கள் வரை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பல பிரபல கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பே இத்தொகுதியாகும். இவாசகர்களிடம் இத்தொகுதி மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

You may also like

Recently viewed