இரவு அரக்கன்


Author: சுஸ்ரீ மிஷ்ரா தமிழில் கொ. மா. கோ. இளங்கோ

Pages: 36

Year: 2024

Price:
Sale priceRs. 110.00

Description

அவி, பகலில் தைரியசாலியாக இருக்கிறான்,ஆனால், இரவு நேரங்களில் பயந்து நடுங்குகிறான். அவி, ஒரு நாள் அக்கா சுவாதியைச் சந்திக்கச் சென்றான். “அக்கா! இரவு நேரங்களில், ஓர் அரக்கன் வருகிறான். என்னைப் பயமுறுத்திக்கொண்டே இருக்கிறான்,” என்றான்.

You may also like

Recently viewed