டோர்ஜே இழந்த வரிகள்


Author: அன்ஷுமணி ருத்ரா தமிழில் கொ. மா. கோ. இளங்கோ

Pages: 36

Year: 2024

Price:
Sale priceRs. 110.00

Description

ஒருபுறம் இமயமலை அடிவாரமும், மறுபுறம் அடர்ந்த காடுகளும் சூழ்ந்த திபெத் நாடு. திபெத் நாட்டு எல்லையில் ஒரு சிறிய புத்த மடாலயம் இருந்தது. துறவிகளில் எல்லா வயதினரும், அங்கு மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

You may also like

Recently viewed