Description
“அரபு நாட்டு வானவியல் அறிஞர்களின் தோள்களில் நின்றுதான் என்னால் வானத்தையே ஆராய முடிகிறது” என நியூட்டன் கூறியதுபோலவே இன்றைய இயற்பியல் துறையின் மாபெரும் வளர்ச்சிக்கு காரணமாயமைந்தவரும் இன்றைய விண்வெளி வெற்றிகளுக்கு மையமான சார்புக் கொள்கையை (Theory of Relativity) உருவாக்கியவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் கூறியுள்ளார்.
“அப்படி என்னதான் அறிவியலில் புரட்சி செய்துவிட்டார்கள் முஸ்லிம்கள்” என கேள்வி கேட்பவர்களுக்கு விடையளிக்கும் அதே வேளையில் இந்த பழம்பெருமையைப் பேசிக்கொண்டே காலத்தைக் கடத்தும் சமூகத்தை சிந்திக்க தூண்டுகிறது இந்நூல்.