குமுறும் நெஞ்சம்


Author: இ. ஜே. சுந்தர்

Pages: 0

Year: 0

Price:
Sale priceRs. 250.00

Description

முகம் இதழில் வெளிவந்த சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய பொறிபறக்கும் 31 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சில பொறிகள்: வக்கத்தவனுக்குத் தமிழ் வாத்தியார் வேலையா? வேதமும் விஞ்ஞானமும் இணையுமா? உச்சரிப்புப் பிழை நாகரிகமா? இந்தி சவாரி ஆபத்தானது. என்று தணியும் இந்தக் கிரிக்கெட் மோகம்? கொரோனாவை விடக் கொடிய நோய். சேர நாட்டில் விபத்திற்குள்ளான தமிழ். மரணப்படுக்கையில் அச்சு ஊடகங்கள். புதுப்பிக்கப்படுமா தமிழ் இலக்கணம்? மருத்துவராகும் வெறி சரியா? நாடெங்கும் நாய்த் தொல்லை.

You may also like

Recently viewed