இடர் களையும் திருப்பதிகம் A4


Author: பத்மவாசன்

Pages: 34

Year: 2024

Price:
Sale priceRs. 200.00

Description

திருநெடுங்களத்து இறைவன் மேல் திருஞானசம்பந்தப்பெருமான் வேண்டி அருளிய இடர் களையும் திருப்பதிகம் மெய் அடியார்களே! இடர்மிகுந்த இந்தக் காலத்தில் இறைவனே துணை என்பதை, மனதில் நிறுத்தி, அவன் பொற்பாதங்களே சரணம் எனும் சரணாகதி மனநிலையோடு, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டுதலோடு, சம்பந்தப்பெருமான் அருளிய, திருநெடுங்களத்தலத்து இடர்களையும் பதிகம், ஓவியங்களோடு தரப்படுகிறது. ஓவியங்களைப் பார்த்து மகிழ்ந்து உள்வாங்கி, பாடலின் அர்த்தம் புரிந்து மனமுருகிப் பாடுங்கள். அனைத்து இடர்களும் வெகுவிரைவில் மறைந்து, புதுவிடியல் பிறக்கும். நாடு வளம் பெறும், வாழ்க்கை சுகம் பெறும். தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி….!

You may also like

Recently viewed