Description
காளி அருள் பெற்ற மகாகவி காளிதாசர் எழுதிய அற்புதமான இந்நூலில் ஜோதிட விஷயங்கள், கிரக பலாபலன்கள், பிரசன்ன ஜோதிடம், நல்ல நாள் குறிக்கும் விதம், இந்து பண்டிகைகளை நிர்ணயிக்கும் விதம், தத்து எடுக்கும் சாஸ்திரங்கள், திருமண சாஸ்திரங்கள், வைத்திய சாஸ்திரங்கள், சிற்ப சாஸ்திரங்கள், தெய்வ வழிபாட்டு முறைகள், தாம்பத்திய உறவு ரகசியங்கள், திதி, திவசம், தீட்டு சாஸ்திரங்கள் மற்றும் இதுபோன்ற ஏராளமான இந்து சாஸ்திரங்கள் இடம் பெற்றுள்ளன.மகாகவி காளிதாசர் வட மொழியில் எழுதி தமிழில் இதுவரை வெளிவராத அரிய இந்நூலுக்கு எட்டயபுரம் க.கோபிகிருஷ்ணன் விருத்தியுரை எழுதியுள்ளார். ஜோதிடம் அறிந்தவர், அறியாதவர் எவரும் படித்துப் பயன்பெறும் வண்ணம் உரை எழுதப்பட்டுள்ளது.