பெண்கள் ஜனன ஜாதக பலபோதினி


Author: எட்டயபுரம் க. கோபிகிருஷ்ணன்

Pages: 256

Year: 0

Price:
Sale priceRs. 250.00

Description

பிரம்ம தேவனின் புத்திரர்களான நாரதரும், வசிஷ்டரும் அருளிய ஜோதிட நுால். முதல் 27 அத்தியாயங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஜோதிடக் குறிப்புகள், பெண்களுக்கு மட்டுமே உரியவை. பின்னர் உள்ள குறிப்புகள் யாவும், இரு பாலருக்கும் பொதுவானவை என்கிறது. இவற்றில் ஜோதிட அறிவின் நுண்ணிய, நுட்பமான விஷயங்கள் உள்ளன. திதி, வார, நட்சத்திர, லக்ன, ராசிக்கேற்ற பலன்கள் உள்ளன. சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு என ஏழு கிரகங்களின் பலன்கள் உள்ளன. கிரக சேர்க்கை பலன்கள், லக்ன விசேஷம், கணவனின் இலக்கணம் தரப்பட்டுள்ளது. இவற்றுடன் செவ்வாய் தோஷம் அதன் பரிகாரம் உட்பட பல விளக்கம் தருகிறது. ஜோதிடர்களுக்கு உதவும் நுால். – முனைவர் கலியன் சம்பத்து

You may also like

Recently viewed