Description
“அணி இலக்கணம்” – ஒரு முன்னோட்டம்.
உலக மொழிகளில் தமிழ் மொழி தனிச் சிறப்பு வாய்ந்தது. அதை அழகாக்கிய நமது முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தின் விளக்கத்தில் உள்ள சொற்களின் மூலம் பாடல்களை படைத்துள்ள.
தற்போது பயிலும் தமிழ் மாணவர்கள் படித்து நேரடியாக பொருள் புரிந்து கொள்ள சிரமப்படுவது உண்மை. அந்தக் குறையைப் போக்கவே இந்த நூலின் ஆசிரியர் பாவலர் அருணா செல்வம் அவர்கள் தண்டியலங்காரத்தில் உள்ள பொருள் அணியின் இலக்கணத்தை மட்டும் எடுத்து அதில் உள்ள பாடல்களின் பொருளை எளிமைப்படுத்தியும் அதற்குரிய எடுத்துக்காட்டு பாடல்களை மிக எளிமையாகவும் எழுதித் தந்திருக்கிறார்.