Description
இதோ உங்கள் சங்கடங்களைப் போக்க வந்துவிட்டார் கணபதி. உங்கள் துயர் களைவது உறுதி. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார் நம் கணபதி. உருவாய் அருவாய் திருவாய் விளங்குபவர் விநாயகர். விநாயகப் பெருமான் கருணையின் திருவுருவானவர். அவர் அருளிருந்தால் எத்தனை சோதனைகள் வந்தாலும், அந்தச் சோதனைகள் வந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். ஆம் தும்பிக்கைத் தெய்வமே நம் நம்பிக்கை நாயகர்.