அந்துமணி பதில்கள் பாகம் - 8


Author: அந்துமணி

Pages: 196

Year: 2023

Price:
Sale priceRs. 250.00

Description

அறியாமையின் வெளிப்பாடு அல்ல; அறிவின், தேடலின் வெளிப்பாடு! உன்னை நீயே கேள்வி கேள்; நீ யார் என்பது புரிபடும். அநீதிகளை தட்டிக் கேள்வி கேள்; அதர்மம் களையப்படும். அகத்தில் தெளிவு பெற, புத்தியை மெருகூட்ட, வாழ்வை வளப்படுத்த கேள்வி கேட்டுக் கொண்டே இரு… ஏனெனில், கேள்விகளை உள்ளடக்கியதே வாழ்க்கை!

You may also like

Recently viewed