Description
‘சம்பாவனை என்பது பணக்கவர் அங்கீகாரமா’
‘தக்ஷிணைன்னா என்ன தெரியுமா? ‘
பணம் பேசும் கதைகள் சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நம்மில் ஒருவருடைய அனுபவங்களைப் போல் வட்டார மொழியில் சம்பாஷணை பாணியில் இருப்பது தனிச்சிறப்பு. பல கதைகள் இறுதியில் வியக்கத்தகு திருப்பத்தை கொண்டுள்ளதாகவும் இருப்பது வாசகர்களை இழுத்து வந்துள்ளன.