Description
தினமலர் ஆன்மிக மலர் இதழில் தொடராக வெளிவந்த
10 டாக்டர்கள் 100 கேள்விகள் (கால் முதல் தலை வரை)
மருந்துவ சந்தேகங்களை, 10 டாக்டர்களை பேட்டி கண்டு இந்த புத்தகத்தில் தந்துள்ளார்.
நமது உடம்பு தொடர்பாக, உடலில் ஏற்படும் சின்ன பிரச்னைகள் தொடர்பாக டாக்டரிடம் நாம் கேட்க நினைத்திருந்ததை, எளிய தமிழில் சிறப்பாக எழுதியுள்ளார்.