Description
ஆர்.எஸ்.எஸ். தன்னை ஒரு கலாச்சார ஸ்தாபனம் என்று கூறிக்கொண்டாலும், பா.ஜ.க. என்னும் அதன் ஓர் அங்கத்தின் மூலமாக இந்தியாவை மிகவும் இரக்கமின்றி ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.இந்தப் புத்தகமானது ஆங்கிலம், இந்தி, உருது, பஞ்சாபி, வங்காளி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல பதிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.