Author: லக்ஷ்மி சிவக்குமார்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 375.00

Description

மனிதர்கள் மருத்துவமனையை நோக்கிச் செல்வது தேவை, அவசியம்,என்பதையெல்லாம் கடந்து அத்தியாவசியம் என்கிற சூழல் நம்மைச் சுற்றி நிலவுகிறது. அதிகாரமும் குரூர எண்ணம் படைத்தவர்களும் உயிர்களைக் குறிவைத்துத் தாக்கும் இன்றைய சூழலில் கலப்படமற்ற எதுவொன்றையும் நாம் நுகர்வதற்கில்லை. நாம் எந்த நேரத்திலும் வேதி-உயிரியல் தாக்குதலுக்கு உட்படலாம் என்கிற அபாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் மருத்துவச் சம்பவமொன்று இந்த நாவல் வெளியான நாளில் (2019) பேசப்பட்டது. குறிப்பிட்ட அச்சம்பவத்திற்கான காரணிகள் ஏராளமென்றாலும் இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கும் காரணியானது, நம் சிந்தனைக்கு சிறிதும் எட்டியிருக்காத, சாத்தியமில்லாத பொய்யென்று நிராகரிக்க முடியாத அதிர்ச்சி ரகமாக இருக்கிறது.

You may also like

Recently viewed