Description
உலகின் மிகச்சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று. பேம்பி எனும் அருமை மான்குட்டியே இதன் மையம். அந்த மையத்திலிருந்து வனம் தன் அழகின் உயிர்த்துடிப்புடனும், தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுடனும் வசீகரப் பின்புலமாக விரிகிறது. கானுயிர்கள் கதை மாந்தரெனக் களம்கொண்ட அந்த வன வாழ்வு, மனிதத்தைக் குறிப்புணர்த்தும் அடையாளங்களையும் கொண்டிருக்கிறது. எவ்வளவு அழகான மான்குட்டி அது! கருணை மிகக்கொண்ட அது எத்துணை பாடுகளை எதிர்கொள்கிறது