பிரதான கதையுடன் கிளைக்கதைகளும், உபகதைகளும் கொண்ட நாவல் இது. வினோத அடையாளங்களைக் கொண்ட பெண்கள் நாவலில் வருகிறார்கள். நாவலில் திருப்பங்கள் இருக்கின்றன. மர்மங்கள் கொண்ட கதை போல சில சாயல்களில் இந்நாவல் தோற்றம் கொள்கிறது. சுரேஷ்குமார இந்திரஜித்தின் வித்தியாசமான நாவல்.