Description
எழுத்தாளர் லட்சுமிஹர் ’கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்’ சிறுகதை தொகுப்பிற்காக 2025 இவ்வாண்டுக்கான ‘யுவ புரஸ்கார்’ விருது பெறுகிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம் !!!
இத்தொகுப்பு உட்பட அவரது நான்கு சிறுகதை தொகுப்புகளையும் வெளியிட்டதில் ‘யாவரும் பப்ளிஷர்ஸ்’ பெருமிதம் கொள்கிறது...

