Description
வீட்டுக் கடன்
விவசாய கடன்
சிறுதொழில் கடன்
வியாபார கடன்
வங்கிகள் வழங்கும் சேவைகள்
ஆசிரியர்: M.ராமச்சந்திரன் M.A.,B.T.,C.A.I.I.B.,
(முன்னாள் வங்கி தலைமை அதிகாரி)
நூலாசிரியர் பற்றி
30 ஆண்டு கால வங்கிப் பணி. வங்கிகள் வழங்கும் சேவைகள்,
சிறுதொழில் கடன், விவசாய கடன்,வியாபார கடன், வீட்டுக்கடன் என 14 நூல்கள் எழுதி, இத்தலைப்புகள் குறித்து வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தியவர். இவர் எழுதிய 'காசோலைகள் CHEQUES' புத்தகம், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்களின் பாராட்டு தமிழக அரசின் முதல் பரிசையும் பெற்றுள்ளது.
வங்கியின் ஏற்றுமதி துறை தலைமை அதிகாரியாகப் பணியாற்றி, ஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி? என்ற தலைப்பில், 1996 முதல் ஒருநாள் பயிற்சி வகுப்புகளை, அனைத்து தமிழக நகரங்கள், புதுச்சேரி, பெங்களூர், கோலாலம்பூரில் நடத்தி, ரூ.1 கோடி முதல் ரூ.100 கோடிக்கு மேல் ஏற்றுமதி செய்து வரும் ஏற்றுமதியாளர்களை உருவாக்கி வருகின்ற உலக சாதனையாளர். இவர் எழுதிய ஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி? என்ற புத்தகம் 2-ம் பதிப்பாக, தற்போது விறுவிறுப்பாக விற்னையாகி வருகிறது.
'ஏற்றுமதியாளர்களாக எவரும் பிறப்பதில்லை
ஏற்றுமதியாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள்'