Description
இந்நூலாசிரியர் இந்திரா செளந்தர்ராஜன் இதுவரை சுமார் 250 புத்தகங்களை எழுதியவர். இந்து சமய வழிமுறைகளான ‘வைணவம், சைவம், சாக்தம், காணாபத்யம், கெளமாரம், செளரம்’ ஆகிய ஆறு வழிமுறைகளுக்கான ஆன்மிக நூல்களையும் எழுதியவர்.
இவர் எழுதி தினமலரில் வெளியான ‘கிருஷ்ண ஜாலம், வரதா வரம்தா, கடவுகளைக் கண்டவர்கள், தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (2 பாகங்கள்), உயிரோடு உறவாடு..” போன்ற நூல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றவை.