Author: பா. ராகவன்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 310.00

Description

அளவிட இயலாத ஆழம்; நம்ப முடியாத எளிமை. நாவலின் களம் ஒரு தமிழ்ப் பத்திரிகை அலுவலகமாக இருந்தாலும் இது பேசும் உண்மைகள் உலகப் பொதுவானவை. எக்காலத்துக்குமானவை. இக்கதையில் வருகிற மனிதர்களை நீங்கள் நிச்சயமாகச் சந்தித்திருப்பீர்கள். பேசிப் பழகியிருப்பீர்கள். அவர்களது புன்னகைக்கு நீங்களும், உங்கள் கண்ணீருக்கு அவர்களும் காரணமாக இருந்திருப்பார்கள். எது இல்லாவிட்டால் எதுவும் சரியாக இயங்காதோ, அது இது.

You may also like

Recently viewed