திருச்சி லோகநாதன் திரையிசைப் பாடல்கள்


Author: ஆர். ரங்கராஜன்

Pages: 0

Year: 0

Price:
Sale priceRs. 350.00

Description

தமிழ் திரை இசை வரலாற்றில் முதல் பின்னணி பாடகராக போற்றப்படும் திருச்சி லோகநாதன் பாடல்களின் தொகுப்பாக மலர்ந்து உள்ள நுால். இடம்பெற்ற படம், இயற்றியவர், இசையமைத்தவர், வெளியான ஆண்டுடன் வரலாற்று பூர்வமாக தகவல்களை கொண்டுள்ளது. லோகநாதன், 125 திரைப்படங்களில் பாடிய 218 பாடல்கள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இது இரண்டு பிரிவாக பகுக்கப்பட்டு உள்ளது. முதலில் தமிழ் திரைப்படங்களில் இடம் பெற்றவை. அடுத்து, பிற மொழிகளில் பாடியவை என தரப்பட்டுள்ளது. பிற்சேர்க்கையாக தனிப்பாடல்கள் உள்ளன. பாடல்களுக்கு நடித்தவர்கள் குறித்த விபரம் உட்பட திரை உலக தகவல்கள் ஏராளம் உள்ளன. புதிய தகவல்களுடன் வாழ்க்கை வரலாறு சுருக்கமும் உள்ள நுால். – ஒளி

You may also like

Recently viewed